Categories: சினிமா

வாடி வாசலை கைவிட்டுட்டு தேசிய விருது இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்த சூர்யா.. பீஸ்ட் மூடில் நெடுமாறன்..?

Spread the love

“சிறுத்தை சிவா” இயக்கத்தில் சூர்யா நடிப்பு உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் “கங்குவா”. இப்படம் பழைய கால முறையில் பீரியாடிக் மற்றும் ஆக்சன் பபமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த ரெட்டின் ஸ்கின் லி, யோகி பாபு, கோவை சரளா, கே எஸ் ரவிக்குமார், நடராஜன், சுப்பிரமணி, ஜெகபதிபாபு, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கிக்கொண்டு கொண்டு இருக்கிறார்கள்.

தயாரிக்கும் நிறுவனமான கே ஏ ஞானவள் ராஜா அவர்களின் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் மெகா மியூசிக் ஸ்டார் ஆன “தேவி ஸ்ரீ பிரசாத்” இப்படத்தில் இசையை அமைத்து இப்படத்திற்கு மேலும் ஒரு வலுவை ஊட்டுகிறார். இந்த கதையின் ஆசிரியர் “ஆதிநாராயணன்” ஆகும். இந்த கதையை திரைக்கதையாக இயக்குவது “மதன் கார்க்கி” அவர்கள். இப்ப படத்தின் சினிமா “வெற்றி துரைசாமி” ஆவார்.

இப்படப் பிடிப்பு மிக பிரம்மாண்டமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படம் ஜனவரி மாதமே முடிவடைந்து பிப்ரவரிகள் சூர்யா அவர்கள் “சுதா கங்காரா” இயக்கத்தில் படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது கங்குவா படத்தில் டப்பிங் வேலை பட குழுவினர் சூர்யாவுக்கு லேட்டாக அமைத்து தந்ததால், சூர்யா அந்த வேலையை முடித்து கொடுத்தபின், சுதா கோங்கரா அவர்களின் இயக்கத்தில் சூர்யா மீண்டும் இணைந்து நடிக்க இணைந்ததை கேட்டு ரசிகர்கள் மிக உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

தற்போது மார்ச் மாதத்தில் இருந்து சூர்யா நடிக்கும் அடுத்த படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் காலேஜில் நடக்க உள்ளதாம், பாதி படம் அமெரிக்கன் காலேஜில் எடுக்கப்படும் மீதி வெளியில் செட் அமைத்து அங்கு நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்கள். மீண்டும் சுதா கங்காரா சூர்யா இணைவது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது. கங்குவா படப்பிடிப்பின் முடிவடைந்த பின் டப்பிங் வேலையை ஈடுபட்டிருந்த சூர்யா அவர்கள் படத்தைப் பார்த்து மிகவும் புறித்துப் போனாராம், படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்று தன் வட்டாரங்கள் அனைவரிடம் பெருமையாக பேசி தெரிவித்திருக்கிறார்.

Ranjith Kumar

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

5 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 மணத்தியாலங்கள் ago