தாய்ப்பாலில் கலந்த யுரேனியம்… குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பாடு அபாயம்.. பீகாரில் அதிர்ச்சி..!!

Spread the love
பீகார் மாநிலத்தில் 6 மாவட்டங்களை சேர்ந்த 40 தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின்  தாய்ப்பாலில் யுரேனியம் கதிர்வீச்சு பொருள் இருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாகவே இந்த யுரேனியம் கலப்பு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாய்ப்பாலை குழந்தைகள் குடிப்பதால் அவர்களுக்கு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் அசோக் சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தாய்மார்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

5 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

8 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

25 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

29 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

32 minutes ago