இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. அதில் பெரும்பாலானோர் google pay, போன் பே உள்ளிட்ட UPI செயலிகளை பணப்பரிவர்த்தனைக்காக பயன்படுத்துகின்றனர். இதில் ஒவ்வொரு செயலியை பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் போதும் நாம் பின் நம்பர் போட வேண்டி இருக்கும். சில நேரங்களில் அதை நாம் மறந்து விடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இப்படியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி பின் நம்பருக்கு பதிலாக பயோமெட்ரிக் முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை NPCI விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
கைரேகை மற்றும் முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் அடையாளங்கள் மூலம் இந்த பணப்பரிமாற்றம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்பும் வசதியும் ஒரே நேரத்தில் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் PIN முறையுடன் சேர்த்த இந்த புதிய முறையும் விரைவில் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…