##UnfairEvictionRaanav
#UnfairEvictionRaanav : பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 7 வருடங்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்ளது.
100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெற்றியாளராக வெளியில் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் 18 போட்டியாளர்கள் வீட்டினுள் சென்றனர். அவர்களை தொடர்ந்து வைல்ட்கார்டு போட்டியாளர்களாக ஆறு பேர் வீட்டிற்குள் சென்று 24 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
#UnfairEvictionRaanav
இந்த நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர் முதல் சமீபத்தில் ராணவ் மற்றும் மஞ்சரி வரை 16 போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறியுள்ளனர். மீதம் எட்டு போட்டியாளர்கள் வீட்டினுள் தொடர்ந்து வெற்றிக்காக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ராணவ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து அவரது ரசிகர்கள் எக்ஸ் வலைதளத்தில் #UnfairEvictionRaanav ஹாஸ்டகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹாஸ்டக்கின் கீழ் ராணவ் ரசிகர்கள் எவிக்சன் தொடர்பான தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#UnfairEvictionRaanav
சிலர் விஜய் டிவி பிரபலங்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராணவ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். அதேப்போன்று சிலர் நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சேதுபதிக்கு ராணவ் உடன் ஏதோ ஈகோ போய்க்கொண்டிருப்பதால் தான் ராணவ் எடிட் செய்யப்பட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.
#UnfairEvictionRaanav
இவ்வாறு ராணவ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதை வென்று இருக்கிறார் என்று கூறலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…
மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…