தமிழக சட்டசபை தேர்தல் 2026 இல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் தற்போதையிலிருந்து சூடு பிடிக்க விட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, TVK உட்பட பல கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவ உள்ளது. அதாவது திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக கூட்டணியில் ஒரு அணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கிறது.
இந்நிலையில் இன்று (செப்.26) நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தி திணிப்பை நடைமுறைக்கு கொண்டு வர நினைக்கும் மத்திய அரசு, 10,000 கோடி ரூபாய் நிதி தர மறுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். பாஜக அரசு ரூ. 2000 கோடி அல்ல ரூ.10000 கோடி நிதி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்கவே மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…