தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு முக்கியக் குழுக்கள் சீரமைக்கப்பட்டு, அவற்றுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முறைப்படி அறிவித்துள்ளார். அதன்படி, சட்டமன்ற உரிமைக்குழுவில் உதயநிதி ஸ்டாலின், திமுக சார்பில் ரகுபதி, லட்சுமணன், மார்க்கண்டேயன் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிந்து உள்ளிட்ட மொத்தம் 14 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், பேரவையின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அருள் பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிதிகளை ஆய்வு செய்யும் மிக முக்கிய பொறுப்புடைய பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக சையத் பரூக் பாஷா தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…