காவல்துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்திற்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு கட்சி சார்பாக 2 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்ததோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் விஜய் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வீட்டிலிருந்து அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து விஜய் அஞ்சலி செலுத்தினார்.
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அஜித் குமார் இல்லத்திற்கு சென்ற நேற்று ஆறுதல் கூறினார். மேலும் காவல்துறையின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…