“பெண்களை கொச்சைப்படுத்தி பேச்சு” ஆ.ராசாவுக்கு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்… திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

Spread the love

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் விமர்சனத்திற்கு, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆ.ராசா தனது சமூக ஊடகப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மூத்த தலைவரான விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம் ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆ.ராசா பெண்களைக் குறிவைத்து மிகவும் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் எனக் குற்றம் சாட்டிய அவர், கூட்டணிக் கட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள ராசாவின் இந்தச் செயலுக்கு திமுக தலைவரின் அதிகாரப்பூர்வ கருத்து என்ன என்று காரசாரமாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Soundarya

Recent Posts

“விஜய் வெறும் பொம்மை முதல்வர்”…. ’லாட்டரி’ ஆதவ் தான் ஆக்டிங் முதல்வர்… அனிதா ராதாகிருஷ்ணன் உடைத்த அதிரடி ரகசியம்… பரபரப்பு…!

தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…

5 minutes ago

நண்பனின் மனைவியோடு கள்ளக்காதல்!.. வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்திய மத்திய காவல் படை காவலர்.. “என் புருஷனை மீட்டுத்தாங்க!”.. மனைவி 2 மகன்களுடன் நெஞ்சை உருக்கும் தர்ணா..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…

10 minutes ago

அதிமுகவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்… காலையில் முன்னாள் எம்பி… மாலையில் முன்னாள் அமைச்சரின் நிழல்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர்…

12 minutes ago

BREAKING: காய்ச்சல், வாந்தி, மயக்கம்… தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் செங்கோட்டையன்… ஷாக் நியூஸ்….!

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை…

16 minutes ago

“டேட்டிங் ஆப் விபரீதம்.. அந்த உறுப்பை வெட்டி சாப்பிட்ட கொடூரம்.. நிர்வாணமாக தொங்கிய உடல்… போலீசாரையே நடுங்க வைத்த சைக்கோ கொலை”..!!

இந்த கொடூரமான குற்றச் சம்பவம் 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தொடங்கியது. கெவின் பேக்கன் என்ற இளைஞர் காணாமல்…

23 minutes ago

அம்மா, அப்பாக்கு அடி குடுங்க மோடி தாத்தா..! பிரதமரிடம் கியூட் கோரிக்கை வைத்த சிறுமி.. மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்..!

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…

2 மணத்தியாலங்கள் ago