நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியுடன் தொண்டர்கள் நின்றிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயில் மற்றும் விளையாட்டு மைதானம் எனப் பொது இடங்கள் பலவற்றிலும் தவெக கொடியுடன் அக்கட்சியின் தொண்டர்கள் சமீபகாலமாகத் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர். அந்த வகையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த முக்கியமான ஆட்டத்திலும் தவெக கொடி இடம்பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…
"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…
தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…
தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…