FLASH NEWS: தவெக இரண்டாக உடைந்தது…. காலையிலேயே விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சிகளிலிருந்து, குறிப்பாக அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை அளித்து அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாக, விஜய் ரசிகர் மன்றக் காலத்து பழைய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கும் அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்சியின் ஆரம்பக் கட்டம் முதல் உழைத்த தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், மாற்றுக்கட்சியினருக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் ஆதங்கப்படும் மூத்த நிர்வாகிகள், இதனால் கட்சிக்குள் ‘அதிமுகவிலிருந்து வந்தவர்கள்’ மற்றும் ‘ரசிகர் மன்றக் கால நிர்வாகிகள்’ என இரு பிரிவுகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

தனிமையில் இருந்த பெண்… சொந்த வீட்டிலும் பாதுகாப்பில்லையா?… ஜன்னல் வழியே புக முயன்ற கொடூரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி…!!

நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…

12 minutes ago

இபிஎஸ்க்கு அல்டிமேட் டெஸ்ட்… விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை…. நாளை காத்திருக்கும் மெகா அரசியல் ட்விஸ்ட்…..!

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…

12 minutes ago

“நட்புனா சும்மாவா?”…. இன்ஸ்டா, வாட்ஸ்அப் மூலம் இந்தியக் கடற்படையை வளைத்த பாகிஸ்தான் பெண் உளவாளிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!

சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…

20 minutes ago

இதை உடனே பாருங்கள்..! இ-ஸ்கூட்டரும் இப்படி ஆகுமா?… லட்சக்கணக்கில் நஷ்டம்… கன்டெய்னருக்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ… பதறியடித்து ஓடிய டிரைவர்…!!

இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…

20 minutes ago

நிலநடுக்கத்தால் வந்த சோதனை…. டெல்லியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி…. நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…

27 minutes ago

சென்னையில் அதிர்ச்சி…. டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென உருண்ட சொகுசு கார்…. வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…

34 minutes ago