நெல்லை மாவட்டம் விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது பைக் கடந்த 12ஆம் தேதி புதிய பஸ் நிலையத்தில் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்துள்ளார்கள். அப்போது போலீசார் விசாரித்ததில் மாட்டிக் கொண்டனர்.
அவர்களிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்கராஜா என்பதும் தெரியவந்தது. பைக்கை திருடி சென்றுவிட்டு பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது இருவரும் சிக்கியுள்ளார்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…