அடுத்த பரபரப்பு… அதற்காக பல கோடிகளை செலவு செய்த எடப்பாடி… உண்மையை அவிழ்த்து விட்ட டிடிவி தினகரன்…!

Spread the love

மனோஜ் பாண்டியன் ஆழ்ந்து யோசித்து செயல்படக்கூடியவர், அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது வருத்தமளிக்கின்றது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட இதுபோன்ற முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது. தற்போது இருப்பது அதிமுகவே இல்லை. எடப்பாடி திமுக தான் தற்போது உள்ளது.

இதுபோன்று பேசினால் வீடியோ வெளியிடும் உதயகுமார் போன்றவர்கள் கோபித்து கொள்கிறார்கள். உண்மையான எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா தொண்டர்கள் எங்கு இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பிக்க வைத்த அவர்களே இவர்கள்தான். 2017 ஆம் ஆண்டு முதல் கொல்லிக்கட்டையை கொண்டு சொறிந்து வருகிறார்கள். செங்கோட்டையன் நீக்கம் பிரச்சனை தற்போது கொழுந்து விட்டு எரிகிறது. அதிமுக கடந்த தேர்தலில் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவு செய்தார்கள். அந்த பணத்தில் தமிழகத்தில் 5 முதல் 10 தொழிற்சாலைகளை தொடங்கியிருக்கலாம்.

அதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு எவ்வளவு ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த முறை அதற்கு வாய்ப்பே கிடையாது. மக்கள் யாரும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. எடப்பாடி பழனிச்சாமி திருந்தவே மாட்டார். பழனிச்சாமி நடவடிக்கை காரணமாக மனம் உடைந்து தான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறும் கூட்டணியும் உறுதியாக வெற்றி பெறுவோம்.

தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு வந்துவிட்டது போல சிறுவன் பலூனை பார்த்து குதிப்பது போல எடப்பாடி பழனிச்சாமி குதித்தார். அடுத்த இரண்டு நாட்களில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலேயே கூட்டணி அமையும் என அவர்கள் கட்சியினர் கூறிவிட்டனர். ஆனால் கூட்டணி குறித்து எந்த முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

Nanthini

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

2 மணத்தியாலங்கள் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago