மீண்டும் NDA கூட்டணி… ஆனா, ஒரு கண்டிஷன்…. டிடிவி தினகரன் புதிய ட்விஸ்ட்….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தங்கள் கூட்டணி பலமாக இருப்பதால் இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்கும், விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக மக்களுக்கு புதிய விடியலை தரவும் காத்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அமமுகவை சிறிய கட்சி என்று பாஜக நினைத்ததாக குற்றம் சாட்டியுள்ள டிடிவி தினகரன், ஆனாலும் தங்களுக்கான கூட்டணி வாய்ப்பில் NDA முதலிடத்தில் இருப்பதாக டிவிஸ்ட் வைத்துள்ளார். அதே நேரம் கூட்டணியில் தொடர தாங்கள் தலைமைக்கு வைத்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார் கண்டிஷனையும் வைத்துள்ளார். முன்னதாக அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளை அமித்ஷா தீர்த்து வைப்பார் என நினைத்ததாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழக மக்களே அலெர்ட்..!!

தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…

6 minutes ago

“நான் வில்லி இல்லை.. நாங்க யாரையும் பிரிக்க வரல”… வதந்திகளுக்கு லீமா ரோஸ் கொடுத்த நெத்தியடி பதில்.. அந்த ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன அரசியல் களம்…!!!

தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…

9 minutes ago

“தளபதிய கேட்டதா சொல்லுங்க” ரசிகர்களுக்கு திரிஷா சொன்ன அந்த வார்த்தை… ரசிகர்கள் ஷாக்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…

11 minutes ago

விஜய்க்கு வந்த புது சிக்கல்!… தேர்தலில் ஓட்டு போட்ட வெளிநாட்டினர்.. ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து சிக்கும் ‘மை’ விரல்கள்… கோட்டையை உலுக்கும் தேர்தல் முறைகேடு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…

20 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500… தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…

24 minutes ago

“24 மணி நேரமும் சரக்கு விற்பனை… திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் சஸ்பெண்ட்… கோட்டையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு”…!!!

திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…

32 minutes ago