BREAKING: காலையிலேயே மக்களுக்கு ஷாக்… சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை…!

Spread the love

தென் அமெரிக்காவை இன்று காலை 8.0 ரிட்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் உலுக்கியது. பிறகு அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் 7.5 ரிக்டர் அளவு என குறைத்து தகவல் வெளியிட்டதோடு இது 11 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறியது. அதனைத் தொடர்ந்து சிலியில் உள்ள கடற்படை ஹைட்ரோகிராபிக் மற்றும் கடல் சார் சேவை சிலி அண்டார்டிக் பிரதேசத்திற்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

ED என்ட்ரி…. ரூ.100 கோடி பள்ளி அங்கீகார ஊழலில் அடுத்தடுத்து சிக்கப்போகும் புள்ளி?…. பரபரப்பு கிளப்பும் ஆவணங்கள்…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கியதில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின்…

5 minutes ago

“விஜய் அரசுக்கு ஆபத்து?.. 5 வருஷம் நீடிக்குமா தெரியல”…. ஆளுங்கட்சிக்கு ஷாக் கொடுத்த கே.பாலகிருஷ்ணன்…. அடுத்த பரபரப்பு…!

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி…

9 minutes ago

“கொஞ்சம் வெளியே வாங்க…” நைசாக பேசி அழைத்த 2 பெண்கள்… பகலில் கோர்ட் வாசலில் சபதம்… அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்…!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

24 minutes ago

ஃபுல் போதை…! கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… மகனை துடிதுடிக்க கொன்ற போதை ஆசாமி… கதறும் தாய்… கோயம்பேட்டை உலுக்கிய கொலை…!!

சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…

31 minutes ago

சென்னைக்கே பெரிய அதிர்ச்சி…. 36 வருட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி… ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி….!

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…

35 minutes ago

9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்… 69 முறை அடித்த போன் கால்… கையில் இருந்த ஒரே ஒரு டாட்டூ… ஆந்திராவை உலுக்கிய கல்யாணி மரணம்… பின்னணியில் பகீர்…!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…

41 minutes ago