“வெனிசுலா அதிபர் நானே” தன்னைத்தானே அதிபராக அறிவித்துக்கொண்ட டொனால்டு ட்ரம்ப்… சர்வதேச அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!

Spread the love
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலாவின் “பொறுப்பு அதிபர்”  என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு தனது ‘ட்ரூத் சோசியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியிட்ட பதிவில், தனது அதிகாரப்பூர்வ புகைப்படத்துடன் “வெனிசுலாவின் பொறுப்பு அதிபர், ஜனவரி 2026 முதல் பதவியில்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் (ஜனவரி 3, 2026), அமெரிக்கப் படைகள் வெனிசுலாவில் நடத்திய அதிரடித் தாக்குதலில் (Operation Absolute Resolve) அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நியூயார்க்கிற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  மதுரோ கைதுக்குப் பிறகு, வெனிசுலாவின் துணை அதிபராக இருந்த டெல்ஸி ரோட்ரிக்ஸ் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால அதிபராக (Interim President) நியமிக்கப்பட்டு, ஜனவரி 5 அன்று பதவியேற்றார். டெல்ஸி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகச் செயல்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப் தன்னை “பொறுப்பு அதிபர்” என அறிவித்திருப்பது வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது

Soundarya

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago