“41% இறக்குமதி வரி” அடுத்த 7 நாட்களில்… உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்த ட்ரம்ப்…!!

Spread the love

அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு திடீரென வரிகளை அறிவித்து உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா மீது 25%  வரியை அறிவித்த அவர் வர்த்தக தடைகளை நீக்க இந்த வரி விதிக்கப்படுவதாக கூறினார். இது தவிர ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த புதிய உத்தரவின் கீழ் அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் வரிவிதிப்பதை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறது. அதாவது ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது.

மொத்தம் 70 நாடுகளுக்கான பரஸ்பர வரிவிதிப்பு மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதில் இந்திய பொருள்களுக்கு அதே 25% வரிவிதிப்பு நீடிக்கும் நிலையில், மற்ற நாடுகளுக்கு மட்டும் 10% முதல் 41% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சிரியாவிற்கு 41% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பிரேசில், UK நாடுகளுக்கு 10% வரிவிதிக்கப்பட்டுள்ளது. பரஸ்பர வரிவிதிப்பு மசோதாவில்  டிரம்ப் நேற்று கையெழுத்திட்ட நிலையில், அடுத்த ஏழு நாள்களில் இந்த புதிய வரி நடைமுறைக்கு வர உள்ளது.

Soundarya

Recent Posts

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

3 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

11 minutes ago

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

12 minutes ago

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

15 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

17 minutes ago

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி சர்ப்ரைஸ்….. பெண்களின் வங்கி கணக்கிற்கு இன்றே ரூ.1,000 வருகிறதா?…. அரசு வெளியிட்ட தகவல்….!

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

23 minutes ago