Categories: சினிமா

இந்த வார TRP-யில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்… எதிர்நீச்சலை ஆட்டம் காண செய்த விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்…

Spread the love

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சிகள் அவர்களுக்கு பிடித்தவாறு காதல், சண்டை, கோபம், பாசம், ஒற்றுமை உள்ளிட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சினிமா முறையில்  சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் டிஆர்பி-யில் முதல் 6 இடங்களை பிடித்த சீரியல்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

1.சிங்க பெண்ணே :

ரொமான்டிக், காதல் மற்றும் எதார்த்தமான நடிப்பு என  மக்களை தன்பக்கம் ஈர்த்துள்ள தொடர் தான் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் இவர்களுக்கு இடையே நடக்கும் காதல் போராட்டத்தில் யாருடைய காதல் வெற்றி பெறும் என்பது தான் கதைக்களம். இந்த சீரியல் தற்பொழுது 9.26 புள்ளிகளுடன் முதலிடத்தை TRP-யில் பிடித்துள்ளது.

2.கயல்:

தன் குடும்பத்திற்க்காக ஓடி ஓடி உழைக்கும் கயலின் கதாபாத்திரம் இந்த சீரியலின் ஆணி வேராக பார்க்கப்படுகிறது. பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP -யில் 9.05 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளது.

3.சிறகடிக்க ஆசை:

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடிக்கும் முத்து மற்றும் மீனாவிற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது கதைக்களத்துடன் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8.18 புள்ளிகளை பெற்று TRP -யில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

4.எதிர்நீச்சல்:

நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு இந்த சீரியலின் TRP பலத்த அடிவாங்கியுள்ளது. மேலும் இயக்குனர் தர்ஷினியின் கல்யாணம், குணசேகரின் அராஜகம் என பல வாரங்களாக இழுத்து அடித்த நிலையில், முன்னிலை வகித்த வந்த இந்த சீரியல் தற்பொழுது 8 புள்ளிகளைப்பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

5.வானத்தை போல:

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து ஓளிபரப்பப்படும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  ஓவ்வொரு நாளும், பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும்  இந்த சீரியலுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். இந்த சீரியல் TRP-யில் 7.41 புள்ளிகளை பெற்று  தற்பொழுது 5-வது இடத்தை பிடித்துள்ளது.

6.சுந்தரி :

முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை கொண்டு, தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலின் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது இத்தொடர் TRP -யில் 6.98 புள்ளிகளைப்பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

11 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

11 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago