Categories: CINEMA

‘ட்ரெண்டிங் ஜோடி’ ரவீந்தர் மஹாலட்சுமி ரசிகர்கர்களுக்கு கூறிய நல்ல செய்தி…. வைரலாகும் புகைப்படம்… குவியும் வாழ்த்துக்கள்….

ரவீந்தர் மகாலட்சுமி தம்பதியினர் புகைப்படத்துடன் நல்ல செய்தி ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மகாலட்சுமி. இவர் லிப்ரா ப்ரொடக்சன் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள் முதலில் இவர்களின் திருமணம்தான் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் தான். இவர்களை பலர் விமர்சித்தும், பலர் இவர்களுக்கு வாழ்த்து கூறியும் வந்தனர். அனைத்து விமர்சனங்களையும் சமாளித்து இவர்கள் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் பேட்டிகளின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இவர்களை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல சம்பவங்களையும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இருவருக்கும் திருமணமாகி 100 நாட்களை கடந்த நிலையில் இதனை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களையும், சில கவிதைகளையும் தனது அன்பு மனைவிக்காக பதிவு செய்துள்ளார் ரவீந்தர். இதை பார்த்த ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு கூறி வருகின்றனர்.

இதோ அந்த பதிவு….

Begam

Recent Posts

கஜினி படத்தில் கமிட்டாகி நடித்த அஜித்-அசினின்.. நீங்கள் இதுவரை கண்டிராத காட்சிகள்.. இதோ புகைப்படங்கள்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்…

3 mins ago

சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…

35 mins ago

தனுஷ் காட்டுல அடை மழை தான் போலயே.. அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா..? கொஞ்சம் உஷாரா இருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து…

1 hour ago

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து…

2 hours ago

மே 10-ம் தேதி தியேட்டருக்கு படையெடுக்கும் 5 படங்கள்.. கவினின் ‘ஸ்டார்’ படத்துக்கு இந்த படம் டப் கொடுக்கும் போலயே..!

தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…

3 hours ago

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

4 hours ago