ராமேஸ்வரம் தமிழக வெற்றிக் கழக வார்டு செயலாளர் பரந்தாமனின் தற்கொலைக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழிதான் காரணம் என பரந்தாமனின் மனைவி தேவகி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், அதற்கு மலர்விழி தீவிர மறுப்பு தெரிவித்துள்ளார். பரந்தாமனை கட்சியை விட்டு அல்லது பொறுப்பில் இருந்து யாரும் நீக்கவில்லை என்றும், வழக்கப்படி வார்டு செயலாளரை நீக்கும் அதிகாரம் நகர செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்றும் விளக்கிய அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் பொய் அவதூறுகள் எனக் கூறிச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் செயல்பட்டு வரும் 'மகரிஷி குருகுல சம்ஸ்கிருத வித்யாலயா' பள்ளியைச்…
தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்களிடம் அநாகரிகமாக…
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் உள்ள புல்பட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்…
இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் என்ற பயண விளாக்கர், சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ஹைசூ பகுதியில் தான் கண்ட காட்சிகளை…
தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அன்றாடப்…
வேலையை ராஜினாமா செய்ய நினைக்கும் நபர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக, அபிஷேக் என்ற இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில்…