Categories: சினிமா

டாக்ஸிக் படத்தில் இருந்து வெளியான நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – அம்மாடியோவ்… வேற லெவலா இருக்காங்களே என ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

மலையாள பட நடிகை மற்றும் இயக்குனர் கீது மோகன்தாஸ் டைரக்சனில் டாக்ஸிக் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கேஜிஎஃப் பட நடிகர் யஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தில் நயன்தாரா கியாரா அத்வானி ருக்மணி வசந்த் மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. வரும் 2026 மார்ச் 19ம் தேதி டாக்ஸிக் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் டாக்ஸிக் படத்திலிருந்து கியாரா அத்வானி ஹூமா குரேஷி ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்று டாக்ஸிக் படத்தில் இருந்து நடிகை நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கங்கா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்ற தகவலும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்ஸிக் படத்தில் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் பில்லா ஆரம்பம் ஜவான் போன்ற படங்களில் இருந்தது போன்று நயன்தாரா காணப்படுகிறார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா படத்தின் ஹீரோ யஷ்க்கு அக்கா கேரக்டரில் வில்லத்தனமான ஒரு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Elango

Recent Posts

“25 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்”…. செப்டம்பரில் உருவாகும் 4-வது புயல்….. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…. வெதர்மேன் அலர்ட்…!

தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…

1 minute ago

“முதலமைச்சராக இருக்கும் என் அப்பாவுக்கு…” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்… சிக்மா டிரெய்லர் விழாவில் உருக்கமான பேச்சு…!!

நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

8 minutes ago

“16,000-ஐ கடந்த டெங்கு பாதிப்பு… 9 பேர் பலி”…. தமிழகம் முழுவதும் பதற்றம்…. மருத்துவமனைகளில் உச்சக்கட்ட அலெர்ட்…..!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள் உச்சகட்ட தயார் நிலையில்…

11 minutes ago

“எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா பேசுங்க…” விஜய்க்காக மேடையில் இறங்கி அடித்த அட்லீ…! விஜய் சேதுபதி முன் அனல் பறக்கும் ஸ்பீச்…!!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…

17 minutes ago

PM மோடியுடன் லண்டன் பயணம் முதல் சுவிஸ் மாநாடு வரை…. CM விஜய்க்கு கிடைத்த க்ரீன் சிக்னல்…. பாஜக டீம் போட்ட பலே திட்டம்….!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதையே முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு…

17 minutes ago

ஓய்வு பெற இருந்த நேரத்தில் கிடைத்த மெகா பொறுப்பு…. TNERC தலைவரானார் ஜெ.ராதாகிருஷ்ணன்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு ….!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு மாத இறுதியில்…

23 minutes ago