அடேங்கப்பா…! 25 நாட்களில் 13 மாநிலங்களுக்கு பயணம் செய்து ரூ.14,000 சேமித்த சுற்றுலா பயணி… எப்படி தெரியுமா…??

Spread the love

வருடாந்திர பாஸ்டேக் நடைமுறை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சுற்றுலா பயணி ஒருவர் இந்த திட்டத்தை அதிகளவில் பயன்படுத்தி விட்டார். அவர் 25 நாட்களில் 13 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவர் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். பயணத்தை தொடங்கியபோது 199 ட்ரிப் இருந்துள்ளது. ஆனால் பயணத்தை முடிக்கும் போது 199 ட்ரிப் முடிந்துள்ளது. தற்போது 80 ட்ரிப் மட்டுமே இருக்கிறது.

இப்படி 119 ட்ரிப்பை பயன்படுத்தினால் பொதுவாக 15 ஆயிரம் முதல் 17,000 ரூபாய் வரை சுங்க கட்டணம் செலவாகி இருக்கும். ஆனால் வருடாந்திர பாஸ் எடுத்ததால் அவர் 14 ஆயிரம் ரூபாய் பணத்தை சேமித்துள்ளார். ஆக்ரா லக்னோ தேசிய விரைவு சாலையில் சென்றபோது அவருக்கு 2439 ரூபாய் சுங்க கட்டணம் செய்யப்பட்டது. ஓசோ சாலையில் 300 ரூபாய், சம்ருதி மார்க் சாலையில் 240 ரூபாய், புரவாஞ்சல் விரைவு சாலையில் 250 ரூபாய் கட்டணம் வசூல் செய்ததாக கூறியுள்ளார்.

வருடாந்திர சுங்க திட்டத்தின் கீழ் 25 நாட்களில் 120 டிரிப்களை இந்த வாலிபர் கழித்துள்ளார். இந்த வாலிபர் 12 ஜோதிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளார். நான்கு கோவில்களுக்கும் சென்று வந்துள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள் வியப்பில் உள்ளனர். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டம் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு எந்த அளவிற்கு உதவிகரமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

9 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

9 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

10 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

10 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

10 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

10 மணத்தியாலங்கள் ago