Categories: சினிமா

இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஃபாலோ பண்ணும் முக்கிய பிரபலங்கள் யார் தெரியுமா?… வெளியான விவரம்…!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கு மாதங்களில் வாடகத்தை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.

தற்போது இருவரும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடிக்கடி தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் முகத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஒன்றை திறந்து மகன்களுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அவர் இந்த வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் ஏராளமான லைக்குகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் உடன் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் டிரைலரையும் நயன்தாரா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். ஆனால் நயன்தாரா மட்டும் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, சமந்தா, அபர்ணா பாலமுரளி, கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, அலியா பட், பார்வதி, நிஹாரிகா, ஒபாமாவின் மனைவி மிச்செல், இந்தி நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், விக்னேஷ் சிவன், ஜெனிபர் லோபஸ் உள்ளிட்ட 20 பிரபலங்களை மட்டும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றார்.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago