விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென அவர் விலகியதால் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஏற்கனவே எலிமினேட் ஆகிய வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக்பாஸ்.
பிக் பாஸ் நாக் அவுட் சுற்று மூலம் எட்டு போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் இவர்களில் தீபக் மற்றும் அருள் இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கேல் வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ரயான். தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது பணப்பெட்டி எடுத்து வரும் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஜாக்குலின் எவிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இன்றய புரோமோ வெளியாகியுள்ளது.
சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…
சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…
இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…
டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…