தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22) சற்று குறைந்து, பொதுமக்களுக்கும் நகை பிரியர்களுக்கும் சிறிய ஆறுதலைத் தந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,18,480-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூபாய் 14,810-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து ரூபாய் 1,18,240 ஆகவும், கிராமுக்கு ரூபாய் 30 குறைந்து ரூபாய் 14,780 ஆகவும் சரிவடைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று விற்ற விலையை விட வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 295-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூபாய் 5,000 வரை உயர்ந்து, இன்று ரூபாய் 2,95,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனை செய்யப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…
தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…
மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…