தமிழ்நாட்டில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.112,240-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,030-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.112,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,060-க்கு விற்கப்பட்டு, தங்கப் பிரியர்களுக்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே வேளையில், வெள்ளியின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று விற்கப்பட்ட விலையிலிருந்து ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.5,000 வரை குறைந்து ரூ.2,70,000-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தாலும், வெள்ளியின் விலை சரிந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஓரளவிற்கு ஆறுதலைத் தந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் தர்காபூர் பகுதியில் சிறுமி நிஷா கதேரியாவுக்கு நேர்ந்துள்ள கொடூர மரணம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…