BREAKING: நகைப் பிரியர்களுக்கு இடி மேல் இடி.. ஒரே நாளில் ரூ.2,400 எகிறிய தங்கம் விலை.. சவரன் ரூ.1.10 லட்சத்தைத் தாண்டி அதிர்ச்சி..!!

Spread the love

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு அதிரடியாக ரூ.2,400 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,500-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய விலை உயர்வின் காரணமாக ஒரு சவரன் ரூ.1,10,400 ஆகவும், ஒரு கிராம் ரூ.300 அதிகரித்து ரூ.13,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் 1ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,16,000 என்ற உச்சத்தைத் தொட்டிருந்த நிலையில், அடுத்த 11 நாட்களில் சவரனுக்கு ரூ.8,000 வரை குறைந்திருந்தது; ஆனால், இன்று மீண்டும் விலை ஏறுமுகமாக மாறியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், தங்கம் மீதான முதலீடுகள் உலகளவில் குறைந்துள்ளன. பொதுவாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து டாலர் மற்றும் இதர நிதிச் சந்தைகளில் கவனம் செலுத்துவதால் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் திடீரென சவரனுக்கு இரண்டாயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

1 மணத்தியாலம் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

1 மணத்தியாலம் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago