BREAKING: தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… அரசு முக்கிய அறிவிப்பு….!

Spread the love

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 4 நாளையே கடைசி நாளாகும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வு கட்டணமாக பத்து ரூபாய் செலுத்தி பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

எங்க குடும்பம் பிரிஞ்சதுக்கு காரணம் சவுமியாதான்… கூடவே இருந்து என் முதுகில் குத்திட்டாங்க… உண்மையை உடைத்த ராம்தாஸ் மகள்…!!

தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…

44 seconds ago

“இனி எங்க கண்ட்ரோல்”… “ஈரானின் அதிரடி ‘செக்-மேட்’… இனி அனுமதியின்றி ஒரு கப்பல் கூட நுழைய முடியாது… உச்சகட்டப் பதற்றத்தில் வளைகுடா…!

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…

2 minutes ago

யாரும் சொல்லாத உண்மை… தூங்கும் முன் ஒரு கிளாஸ்… காலையில் அதிசயம்… ஆளி விதை நீரை குடித்தால் உடம்பில் நடக்கும் மேஜிக் இதுதான்…!!!

ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…

3 minutes ago

1979-ல இருந்து ஆரம்பிக்கலாமா.? உங்க ரகசியத்தை வெளியே சொன்னால் வெளியில முகம் காட்ட முடியாது… எடப்பாடியை கிழித்தெடுத்த செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…

6 minutes ago

அவிநாசியில் திடீரென காரை நிறுத்திய ஸ்டாலின்… சாலையில் இறங்கி செய்த ‘அந்த’ காரியம்… எல்.முருகன் தொகுதியிலேயே செக் வைத்த திமுக…!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…

6 minutes ago

அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. இரவில் கூறினார்….. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ஒரு…

9 minutes ago