நடிகர் அல்லு அர்ஜூன் இப்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக பாலிவுட் நட்சத்திர நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இது ஒரு சயின்ஸ்பிக்சன் படம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் அட்லி தயாரிக்கும் இந்த படம் 6வது படமாகும். இதுவரை இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்த நாளில் இந்த படம் குறித்த அறிவிப்பு வீடியோவாக வெளியானது. வருகிற ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை வெளியிட இயக்குனர் அட்லி முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…