தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 100 கோடி 150 கோடி ரூபாய் என சம்பளம் வாங்கிய நடிகர்களே இன்று சூட்டிங் இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கின்றனர். இதற்கு காரணம் எல்லா தயாரிப்பாளர்களையும் அவர்கள் காலி செய்து விட்டார்கள். இதை செய்தது அந்த பெரிய நடிகர்கள்தான்.
வருகிற 2026ம் ஆண்டு முதல் தொடங்கப்படும் புதிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும். இதை கடைபிடிக்காத படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வருகிற டிசம்பர் 9ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளதாகவும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…