ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் திருப்பதி லட்டு தயாரிப்புக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யின் தரம் குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். கர்னூல் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், அந்த நெய்யானது பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது தெரியவந்த நிலையில், தற்போது இரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புனிதமான லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக முந்தைய அரசு மீது குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஹைதராபாத் ஃபதேநகர் ரயில் நிலையம் அருகே எல்பிஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு பகலாகக் கஞ்சா விற்பனை நடைபெற்று…
அக்டோபர் 24 அன்று எடுலாபாத்தில் அமைந்துள்ள 'லிவின்' பண்ணை வீட்டிற்கு கிருஷ்ணா கவுண்டின்யா என்ற இளைஞர் சென்றுள்ளார். தனது நெருங்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோடா நகரின் காயத்ரி நகர் பகுதியில் 11,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்கம்பி…
இந்தச் சம்பவம் மனிதநேயத்தை உலுக்கும் வகையில் மிகுந்த வேதனையளிக்கிறது. கார் நிறுத்துவது போன்ற மிகச் சிறிய வீடமைப்புப் பிரச்சனைக்காகத் துப்பாக்கியை…
சத்தீஸ்கர் மாநிலத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கிய கணவன், அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் கிராமத்தில், 3-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் முத்துவேலன் மர்மமான…