Categories: சினிமா

தர்மதுரை படத்துல விஜய் சேதுபதி- தமன்னா காதலை இதுக்காக தான் வச்சேன்… மனம்திறந்த சீனு ராமசாமி…

Spread the love

சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். 2007 ஆம் ஆண்டு கூடல் நகர் என்ற திரைப்படத்தை இயக்கிதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சீனு ராமசாமி.

அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகம் செய்தது இவர்தான். இந்த திரைப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை நயனாக அறிமுகப்படுத்திய காரணத்தால் சீனு ராமசாமியை தனது குருவாகவே இன்றளவும் பார்க்கிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு நீர் பறவை 2013 ஆம் ஆண்டு இடம் பொருள் ஏவல் 2016 ஆம் ஆண்டு தர்மதுரை 2022 ஆம் ஆண்டு மாமனிதன் தற்போது இவர் இயக்கிய கோழி பண்ணை செல்லத்துரை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இவரது படங்கள் எல்லாமே ஒரு ஆழமான கருத்துக்களையும் காண்போரின் மனதில் தாக்கம் ஏற்படுத்த கூடியதாகவே இருக்கும்.

இவர் இயக்கி நல்ல விமர்ங்களை பெற்ற திரைப்படம் தர்மதுரை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சீனு ராமசாமி அவர்களிடம் தர்மதுரை திரைப்படத்தில் முதல் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷை காதலிப்பார். மீண்டும் சிறிது காலம் கழித்து தமன்னாவை காதலிப்பார். இரண்டாவது காதல் வருமா அந்த கதைக்கு ஏன் அப்படி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமாக மனம் திறந்து பதில் அளித்து இருக்கிறார் சீனு ராமசாமி.

சீனு ராமசாமி கூறியது என்னவென்றால் காயப்பட்ட ஒரு ஆணும் காயப்பட்ட ஒரு பெண்ணும் ஒன்றாக இணையும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் மருந்தாக இருப்பார்கள். இந்த கதையில் வரும் இருவரும் ஒரு தவறும் செய்யாதவர்கள். உறவினர்களால் காயப்பட்டு கைவிடப்படும் போது அவர்கள் இருவரும் நல்லா வாழனும் இல்லையா அதனால்தான் இவர்கள் இருரின் காதலை நான் உருவாக்கினேன் என்று ஓபனாக கூறியிருக்கிறார் சீனு ராமசாமி.

admin

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

5 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

7 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

14 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

17 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

21 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

24 minutes ago