Categories: சினிமா

SK21 படத்துக்கு அமரன்-னு பெயர் வைக்க இதுதான் காரணம்.. கமல் இப்படி ஒரு செண்டிமெண்ட் வச்சிருக்காரா..?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

#image_title

#image_title#image_title

தற்பொழுது இவர் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்கே 21 படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று ரிலீசாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த டீசர் ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று வரிகளுடன் வெளியாகி முழுக்க, முழுக்க ஆக்சன் உடன் கூடிய பக்கா திரில்லராக வெளிவந்துள்ளது.

இதுவரை நாம் சிவகார்த்திகேயனை பார்க்காத கோணத்தில் இத்திரைப்படத்தில் பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி .  இத்திரைப்படத்துக்கு ‘அமரன்’ அதாவது அழிவில்லாதவன்  என்று பெயரிட்டுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி .  இத்திரைப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. அமரன் என்ற பெயரை கேட்டதும் நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் தான்  நமது ஞாபகத்திற்கு வந்திருக்கும்.

1992 இல் வெளிவந்த இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. தோல்வியான படத்தின் டைட்டிலை கமல் எப்படி ஓகே செய்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அதாவது 2022-ல் வெளிவந்த லோகேஷ் மற்றும் கமலின் விக்ரம் பழைய விக்ரம் அடைந்த தோல்வியை சரி செய்து பல மடங்கு லாபத்தை சம்பாதித்தது.  அதேபோல முதலில் தோல்வியை நவரச நாயகன் கார்த்திக்கின் அமரன் பெற்றிருந்தாலும், தற்பொழுது வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற நோக்கத்தில் கமல் சென்டிமென்டாக இந்த படத்தின் தலைப்புக்கு ஓகே சொல்லிவிட்டாரோ..? என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

5 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

10 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

23 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

24 minutes ago

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

33 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

35 minutes ago