Categories: CINEMA

அடேங்கப்பா ., இவங்க தான் நடிகர் காளிதாஸ் ஜெயராமோட வருங்கால மனைவியா .? என்னது அவங்க ஒரு மிஸ் தமிழ்நாடா !!

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பு மண் பானையும்’ படம் மூலம் அறிமுகமானார். இவர் பின்னர் ஒரு பக்க கதை படத்திலும் ஹீரோவாக நடித்தார். இது தவிர புத்தம் புது காலை, பாவக்கதைகள் போன்றது படங்களிளும் நடித்து  பிரபலமானார்.

இவர் நடிப்பில் தற்சமயம் வெளியான ‘நட்சத்திரம்நகர்கிறது’ படம்  மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஓணம் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் காளிதாஸ் அருகில் அமர்ந்திருக்கும் பெண் யார் என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் எழுந்தது.

தற்பொழுது அவரைப் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவர் பெயர் தாரணி காளிங்கராயன். அவர் ஒரு மாடல் என்பதும், 2019 மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி என்பதும் தெரியவந்துள்ளது. புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள்  ‘இவர் காளிதாசனின் காதலியாக இருப்பாரோ?’ என்று கூறி வருகின்றனர். இது பற்றி காளிதாஸ் ஜெயராம் என்ன சொல்லப் போகிறார்?பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Begam

Recent Posts

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

33 mins ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

1 hour ago

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

1 hour ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

2 hours ago

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

3 hours ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

6 hours ago