Categories: CINEMA

சூப்பர் சிங்கர் பிரபலம் ப்ரகதியா இது .? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சி பல பாடகர்களை திரைத்துறைக்கு தந்துள்ளது. துருதுருவென இருக்கும் இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் தமிழ் பெண்.இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறுவயதிலிருந்து பாட்டு பாட கற்றுக் கொண்டு டிவி நிகழ்ச்சிகளிள் கலந்து கொண்டுள்ளார்.

சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழைக் கொண்டு சினிமாவிலும் பாடத் தொடங்கினார். எண்ணற்ற பாடல்களை பாடிக்கொண்டு வருகிறார். இவர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் தன் சொந்த நாட்டிற்கு திரும்பிய இவர் ,அங்கிருந்து பல ஆல்பம் பாடல்களைப் பாடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவருடைய பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளார்.

தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கும் கிளாமரான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சூப்பர் சிங்கரில் பாடிய பிரகதியா இது?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…..

Begam

Recent Posts

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

1 hour ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

2 hours ago

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

2 hours ago

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…

2 hours ago

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…

2 hours ago

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

4 hours ago