பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மீண்டும் வந்த இவர் நலம் பெற வேண்டுமென்று ரசிகர்கள் பலரும் வேண்டி வந்த நிலையில் தற்போது இவருடைய திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலக சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கடைசியாக இவர் கலந்துகொண்ட டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எலிமினேட் ஆனபோதும் கூட காமெடியால் மக்களை சிரிக்க வைத்தார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…