தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலரும் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் விலகி தங்களுக்கு விருப்பமான கட்சிகள் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில் திமுக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம் மற்றும் பாமகவில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் சேலத்தில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் திமுக மாற்றுக் கட்சியினர் பலரையும் கட்சியில இணைத்து வருகிறது. அதே நேரம் திமுக மீது அதிருப்தி, மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாதவர்களை அதிமுகவில் இணைக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் புதிய அசைன்மென்ட் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…