Categories: சினிமா

ஆட்டோகிராப் நடிகை கோபிகாவா இது…திகைப்பில் வாயடைத்துப் போன  ரசிகர்கள்…. திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே!…புகைப்படம் உள்ளே….

Spread the love

90களில் நடித்த நடிகைகளில் மிக பிரபலமானவர் நடிகை கோபிகா. சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். பரத் நடிப்பில் வெளியான ‘4 ஸ்டூடண்ட்’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். ஆனால் சேரன் இயக்கத்தில் வெளியான ‘ஆட்டோகிராப்’ படம் மூலம் தான் இவர் பிரபலம் அடைந்தார்.

பின்னர்  தொட்டி ஜெயா, கனா கண்டேன், பொன்னியின் செல்வன் ,வீராப்பு, எம்டன் மகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை கோபிகா.

2008 ஆம் ஆண்டு நார்த்தன் அயர்லாந்து சேர்ந்த மருத்துவரான அஜிலேஷ்  சாக்கோ என்பவரை திருமணம் செய்து ஆஸ்திரேலியாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவருக்கு அமி, ஐடென்  என்னும் இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்பொழுது திடீரென்று இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோபிகாவா இது?’ என்று வாய் அடைத்துப் போய் உள்ளார்கள்.இதோ அந்த புகைப்படங்கள்……

Begam

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

37 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

42 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

49 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

54 minutes ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

56 minutes ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago