Categories: சினிமா

‘ஸ்லிம்’ லுக்கில் ‘காஜல் அகர்வால்’…. என்ன ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன்?… வாயைப் பிளந்த ரசிகர்கள்…

Spread the love

தெலுங்கு சினிமாவில் ‘லட்சுமி கல்யாணம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதைத்தொடர்ந்து தமிழில் ‘பழனி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘மகதீரா’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்தார். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், விஜய், கார்த்திக், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கெளதம் என்ற தொழிலதிபரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட காஜல் அகர்வால் தற்பொழுது தீவிர உடற்பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தனது பழைய உடல் தோற்றத்தை மீண்டும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…

 

Begam

Recent Posts

“விஜய் ஒரு குழந்தை.. அதான் ஸ்டாலின் விட்டுட்டாரு…” தவெக தலைவரை வறுத்தெடுத்த நடிகை ஆர்த்தி…!!

சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…

17 minutes ago

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

27 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

37 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

37 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

47 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

57 minutes ago