Categories: சினிமா

‘திருப்பாச்சி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது… இப்படி குண்டா ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை முடித்து விட்டு தளபதி 69 என ஒரே ஒரு திரைப்படம் தான் நடிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி அரசியலில் ஈடுபட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜயின்  தங்கை சிறுவயதிலேயே இறந்து விட்டது நம் அனைவருக்கும் தெரியும் . தனது தங்கையின் மீது  அதிக பாசம் கொண்டதால் , தங்கை சென்டிமெண்ட் கொண்ட கதைகளில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவார். அப்படி விஜய் தங்கச்சி சென்டிமெண்ட் உடன் நடித்த  சிவகாசி, திருப்பாச்சி, வேலாயுதம் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அப்படி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005ல் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் தான் திருப்பாச்சி.

அண்ணன்-தங்கை பாசத்தை பற்றி பேசும் இப்படத்தில் தளபதிக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மல்லிகா. இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்தார். இதைத்தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமா பக்கம் சென்றார்.

தற்பொழுது அவருக்கு அங்கேயும் சரியான பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது அவருக்கு திருமணமாகி தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை  இணையத்தில் பகிர அப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

4 seconds ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

9 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

12 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

29 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

33 minutes ago