அதிமுகவுக்கு ஆதரவு… திடீரென அந்தர் பல்டி அடித்த திருமாவளவன்… பயங்கர ஷாக்கில் ஸ்டாலின்….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகிறது. என்னதான் தனது கூட்டணி கட்சிகள் பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஸ்டாலின் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றார். அதே சமயம் திமுகவில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சில கூடுதல் தொகுதிகளை கேட்டு முதல்வருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவிற்கு எதிராக சமீப காலமாகவே சில விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றார்.

அதன்படி சமீபத்தில் கூட திமுக மீதும் அரசு மீதும் எங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை போற்றுகிறோம் எனக் கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அல்லாமல் அனைத்து கட்சிகளையும் இடதுசாரிமயமாக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகவை புறக்கணித்து விடக்கூடாது. அந்தக் கட்சியும் இடதுசாரி அரசியலை அடிப்படையாகக் கொண்டு பெரியார் கொள்கையுடன் உருவான இயக்கமாகத்தான் நாம் அணுக வேண்டும் என திருமாவளவன் அதிமுகவிற்கு ஆதரவாக பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சை தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

7 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago