தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இட ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ் இந்த இடத்திற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏற்கனவே 6+1 என்ற இடப்பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்பட்ட சூழலில் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும், இந்தத் தகவல் திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதனால் வரவிருக்கும் நாட்களில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மேலும் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.
துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…
கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…