சென்னை விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், 10 தொகுதிகளுக்கு மேல் விசிகவுக்கு தர முடியாது என நினைத்தால், அது அவர்களின் மதிப்பீடு, ஆனால் 234 தொகுதிகளுக்கும் விசிக தகுதியானது. விசிகவினரை டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது. மேலும் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இந்துமதம் வந்தது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது. இந்துமதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது. அணு ஆயுதங்களால் கூட தகர்த்த முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.
திருநீறு அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல் பாதி கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா? புண்ணியம் கிடைக்கும் என திருநீறு பூசவில்லை. அவமதிக்கும் நோக்கில் எதையும் அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியாக்க வேண்டும். சகோதரனாக ஏற்றுக் கொள்ளத் தான் சொல்கிறேன்” என்று பேசி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…