திடீர் திருப்பம்… அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால்… திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என அனைத்து கட்சியினரும் தீவிரமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனுடைய கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக அதிமுக மூலமாக விஜயை கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் விஜய்யை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் அதனை சூசகமாக தெரிவித்து இருந்தார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஏற்படும் என்பது அதிமுக தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பாஜகவை கழற்றிவிட்டு தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராக இருக்கிறதா? அவ்வாறு அமைந்தால் அதிமுகவின் நம்பகத்தன்மை போய்விடும். அண்ணாமலை முந்திரிக்கொட்டை தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

இருசக்கர வாகனத்தின் மீது என்னுடைய கார் மோதியத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. அந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டவருக்கும் அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. திருமாவளவன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஏதாவது பிரச்சனை ஏற்படுத்துங்கள் என்று பாஜகவும் ஆர் எஸ் எஸ் கட்சியும் தான் இந்த வேலையை செய்துள்ளார்கள். கார் மோதி தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று நிரூபித்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

50 minutes ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

54 minutes ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

55 minutes ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

57 minutes ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

1 மணத்தியாலம் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

1 மணத்தியாலம் ago