தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…! 30 சுற்றுலா பயணிகள் காயம்… ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பயங்கரம்…. பெரும் பரபரப்பு…!!

Spread the love

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானதில், சுமார் 30 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலப் பதிவு எண் கொண்ட அந்தச் சொகுசு உறங்கும் வசதி கொண்ட பேருந்தில் 55 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர். ராம்பன் பகுதி அருகே பேருந்து அதிவேகமாகச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜம்மு அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“பிரபலமாக என்னலாம் பண்றாங்க…” குளிர்பானத்தால் குளித்து வீடியோ எடுத்த பெண்ணால் சர்ச்சை… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

பீகார் மாநிலம் பக்தியார்பூர் ரயில் சந்திப்பில், சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்ற போதையில் பெண் ஒருவர் 2 லிட்டர்…

5 minutes ago

அடச்சீ…. நீங்கயெல்லாம் என்ன மனுஷங்க?… ரீல்ஸ்க்காக இப்படியா பண்றது… கண் பார்வை இல்லாத தம்பதியின்… வறுமையை வைத்து காசு பார்க்கும் நபர்கள்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர மாஞ்சி என்பவரும் அவரது மனைவியும் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆவார். மிகவும் ஏழ்மை நிலையில் வாழும்…

7 minutes ago

“பூங்காவில் எல்லை மீறிய காதலர்கள்…” அருகில் அமர்ந்து உற்று பார்த்த முதியவரால் வெடித்த சர்ச்சை…! முகம் சுளிக்க வைக்கும் போட்டோ வைரல்…!!

பொது பூங்கா ஒன்றில் காதலர்கள் இருவர் எல்லை மீறி நடந்துகொண்ட சம்பவமும், அதனை அருகில் அமர்ந்து முதியவர் ஒருவர் உற்றுப்…

29 minutes ago

காதல் துரோகம்…! 10 வயது இளைய காதலனுடன் ‘லிவ்-இன்’ வாழ்க்கை… தோட்டத்தில் குழி தோண்டி புதைத்த கொடூரன்… பதறவைக்கும் பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கிரண் மற்றும் பர்வேஷ் ஆகிய இருவரும் வாடகை வீடு ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களாக சேர்ந்து…

32 minutes ago

திக் திக் திக்… காணாம போன டாக்டருக்கு என்னாச்சு?… அதிவேகச் சாலையில் காரில் சடலமாக மீட்கப்பட்ட பயங்கரம்… பகீர் பிண்ண்னி என்ன?…

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கிழக்கு வெளிப்புற அதிவேகச் சாலையில் முராத்நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஸ்ஸா கார் ஒன்றில் இருந்து…

37 minutes ago

துபாய் டூ பெங்களூரு…! கடத்தல் ராணியா?… 113 கிலோ தங்கம்… ₹89 கோடி அபராதம்… அதிரவைக்கும் கன்னட நடிகையின் மறுபக்கம்…!!

துபாயில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில், கன்னட நடிகை ரன்யா ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவருக்கு…

42 minutes ago