#image_title
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கிய பிரபல நடிகர்களில் ஒருவரா வளம் வருபவர் . இவர் தொடர்ந்து சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையால் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்க திரைப்படத்தில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகுதான் இவர் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் திரையுலகத்திற்கு தன் முகத்தை பதித்தார்.அதன் பிறகு தனது 18 வயதில் தந்தை இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தில் முதன்முறையாக நடிகராக நடித்தார்.
ஆனால் அப்படம் பெரியதாக கை கொடுக்கவில்லை அதனைத் தொடர்ந்து பூவே உனக்காக திரைப்படம் இவருக்கு திருப்புமையாக அமைந்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து இவர் 67 படங்களை நடித்து வெற்றி பெற்றுள்ளார் .தற்போது 68 ஆவது படத்தின் “கோட் “திரைப்படம் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என்று தகவல் வந்தது. இதன் தயாரிப்பு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு ஆவார் . இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் ,இலங்கை ,பாண்டிச்சேரி, திருவனந்தபுரம் ,ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் இதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா ,லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி ,அமரன் ,யுகேந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் சிங்கள் “விசில் போடு “ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. இரண்டாவது சிங்கிள்” சின்ன சின்ன கண்கள்” ஜூன் 22 அன்று வெளியிடப்பட்டது. மூன்றாவது தனிப்பாடல் “ஸ்பார்க்” ஆகஸ்ட் 3 இன்று வெளியிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்குமா? நடக்காதா ?என்று மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த நிலையில் அதிகபூர்வமான ஆடியோ வெளியீடு நிகழ்வு இல்லை அப்படியே வெளியிட்டு விழாவை டீம் திட்டப்படவில்லை என்றும்.அது நடக்க 50% வாய்ப்பு மட்டுமே உள்ளது என்றும் தகவல் வெளியிடப்பட்டன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு பிரீமியர் டூக் இரண்டு வாரங்களில் முதல் 10 நாட்கள் வரை ட்ரெய்லர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, மூன்றாவது ஒன்றை வெளியிட ஆகஸ்ட் 3 வெளியிடப்படும். என்று தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து விஜய் தனது சமீப அரசியல் அறிவிப்பு காரணமாக ஆடியோ வெளியிட்டை தவிர்க்கலாம் என்று வதந்திகள் சில பல உள்ளன. நடிகர் விஜய் செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது அரசியல் கட்சி அதிகபூர்வமாக தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றன. அன்றைய தினம் தனது கட்சியின் கொடியை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…