இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு வேகமாக செல்லலாம் மற்றும் சௌகரியமாகவும் பயணிக்கலாம். இந்திய ரயில்வே பல விதிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ரயில்களில் பயணிக்கும் போது டிக்கெட் சரிபார்க்க TTE பலமுறை வருவார். IRCTC விதி முறையின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் டிக்கெட்டுகளை சரி பார்க்க அனுமதி இல்லை. இரவு 10 மணிக்கு மேல் ஏறும் பயணிகளை டிக்கெட் சரிபார்க்க விதிமுறைப்படி அனுமதி உள்ளது.
ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திரும்பத் திரும்ப டிக்கெட்டை காட்ட சொல்லி துன்புறுத்தினால் தூக்கத்தை கொடுத்தால். நீங்கள் 139 என்ற உதவி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இது ரயிலின் விதிப்படி தவறான செயல், ஆகவே நீங்கள் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே கூறியுள்ளது.
பகல் மற்றும் இரவு, அனைத்து நேரங்களிலும் வாரத்தின் 7 நாட்கள் 24 மணி நேரமும் இந்த சேவை இயங்கும் . அதனால், ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் பேரில் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இது ரயில் பயணத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்திய ரயில்வே விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதேபோல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே செயல்படும்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…