இந்திய ரயில்வேயில் மொத்தம் 312 காலியிடங்கள்… மாதம் ரூ.44,000 வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

Spread the love

இந்திய ரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 312 

பதவிகள்: வழக்கறிஞர் (Law Assistant), மொழிபெயர்ப்பாளர் (Hindi Translator), அறிவியல் உதவியாளர், ஆய்வக உதவியாளர் (Lab Assistant), சூப்பர்வைசர் உள்ளிட்ட இதர பிரிவுகள் 

சம்பளம்: மாதம் ₹19,900 முதல் ₹44,900 வரை (பதவிக்கு ஏற்ப மாறுபடும்) 

வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு) 

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் (பட்டயப்படிப்பு/பட்டப்படிப்பு) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

கணினி வழித் தேர்வு (CBT): விண்ணப்பதாரர்களுக்கு முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் 

சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் 

மருத்துவப் பரிசோதனை: இறுதியாக உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் 

Soundarya

Recent Posts

உலகமே பேரதிர்ச்சி… பிரசவத்திற்குப் பிறகு திருடப்படும் பெண்களின் அந்த உறுப்பு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…

3 minutes ago

“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…

5 minutes ago

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

24 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

30 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

31 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

36 minutes ago