மேடம் டெலிவரி..! கோபத்தில் உணவைத் தூக்கி எறிந்த இளம்பெண்… அடுத்து நொடியே காத்திருந்த டுவிஸ்ட்… டெலிவரி ஊழியர் செய்த காரியத்தால் நெகிழ்ச்சி…!!

Spread the love

ஒரு பெண் இணையதளம் வாயிலாக உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவை எடுத்து வந்த டெலிவரி ஊழியர் வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தார். வெளியே வந்த அந்தப் பெண், தான் ஆர்டர் செய்த உணவு சிதறி (Leakage) இருப்பதைக் கண்டு கடும் கோபமடைந்தார். உணவைப் பெற்றுக்கொள்ள மறுத்த அவர், ஆத்திரத்தில் அந்த உணவுப் பொட்டலத்தை அங்கேயே தூக்கி எறிந்தார். அந்த வேகத்தில், அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி எதிர்பாராதவிதமாக அறுந்து உணவோடு கீழே விழுந்தது. இதனை கவனிக்காத அந்தப் பெண், கதவை படாரென சாத்திவிட்டு உள்ளே சென்றார்.

உணவு வீணானதால் தனது பணம் நஷ்டமாகுமே என்று வருந்திய அந்த ஊழியர், கீழே சிதறிய உணவைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். அப்போது உணவுக்கு நடுவே ஒரு தங்கச் சங்கிலி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மீண்டும் அழைப்பு மணியை அழுத்தி அந்தப் பெண்ணை வெளியே வரவழைத்தார். கீழே கிடந்த தங்கச் சங்கிலியை அவரிடம் ஒப்படைத்தார். தனது விலைமதிப்பற்ற நகை தொலைந்ததை உணராமல் இருந்த அந்தப் பெண், ஊழியரின் நேர்மையைக் கண்டு நெகிழ்ந்து போனார்.

தன் தவறை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக வீட்டிற்குள் சென்று அந்த ஊழியருக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். மேலும், அவரது நேர்மையைப் பாராட்டும் விதமாக 500 ரூபாய் நோட்டை அன்பளிப்பாக வழங்கினார். அந்த ஊழியரின் கைகளைப் கூப்பி நன்றியைத் தெரிவித்துவிட்டு அவர் உள்ளே சென்றார். “நேர்மையானவர் எப்போதும் நேர்மையானவரே” என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Soundarya

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

8 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

9 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

22 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

47 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago