Categories: CINEMA

பிரபல நடிகைகளே தோற்றுப் போகும் அளவிற்கு கவர்ச்சி காட்டிய இளம் நடிகை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

குழந்தை நட்சத்திரமாக பத்திற்கும் மேற்பட்ட மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தவர் எஸ்தர் அணில். இருப்பினும் இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘திரிஷ்யம்’. இதில் மோகன்லால், மீனா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம் எஸ்தர் அணில் தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார்.

சிறுபிள்ளையாக நடித்த எஸ்தர் அணில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதை ஈர்த்தார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் தமிழ் ரீமிக்கிலும் இவரே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான  திரிஷ்யம்2 திரைப்படத்திலும்  அவரே நடித்துள்ளார். தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவரான இவர் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளை தன் கையில் வைத்துள்ளார்.

நடிப்பில் படு பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட தவறுதே இல்லை. அந்த வகையில் விருது வழங்கும்  விழா ஒன்றிற்கு சென்றுள்ள இவர், அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில….

Begam

Recent Posts

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

6 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

7 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

7 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

8 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

8 hours ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

9 hours ago