இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் தொடங்கியுள்ள ‘எல் நினோ’ காரணியின் தாக்கம், கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக எல் நினோவினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் நிலையில், வரும் மாதங்களில் இது 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் போன்ற பகுதிகளில் மிகக் கடுமையான வறட்சி, தீவிர மழைப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் 2027-ஆம் ஆண்டு உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக வெப்பமான ஆண்டாக பதிவாகும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…